கனிவான பார்வை

கனிவான பார்வை.

காலங்கள் மாறும்,
காட்சிகள் மாறும் ,
ஆனால் அன்பே !
" கனிவான உன் பார்வை
கவலை களையும் உன்
புன்சிரிப்பு " ரண்டுமே,
காலத்தால் கரையாமல்,
காலனவன் எடுத்திடாமல்,
கண்ணின் மணிகளென,
காத்திடுவேன் உன்னையே .

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (1-Sep-21, 4:35 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kanivaana parvai
பார்வை : 226

மேலே