தோல்வி

ஒவ்வொரு தோல்வியும்
வெற்றி பெறுகிறது
ஒவ்வொரு வெற்றியும்
தோல்வியில் பிறக்கிறது.

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (1-Sep-21, 11:43 pm)
Tanglish : tholvi
பார்வை : 94

மேலே