காதல் அட்டகாசம்
காதல் வசந்தமே
உன்னை காதலிக்கிறேன்
உன்னோடு வாழ ஆசை
படுகிறேன்
உன் சம்மதத்திற்காக
காத்திற்கிறேன்
நீ வருவாய் என நினைத்து
இருக்கிறேன்
நெஞ்சம் எல்லாம் உன்
நினைவால் வாழ்கிறேன்
என் இதயத்தின் இயக்கம்மாக
உன்னை பார்க்கிறேன்
அன்புக்கு எல்லை இல்லை
என கண்டு விட்டேன்
அழகியா ராட்சசியை
காதலிக்கிறேன்
ஆனந்த பூ காற்றில் பறக்கிறேன்

