கவிதைச் சாவி

கவிதைச் சாவி.

வருடம் ஒன்றென ஒரு
ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை,
மூன்று மூன்றாக நிற்க வைத்தே,
படம் எடுத்தாள் அந்ந ராணி ஆப்பிளாலே.

அவளின் ஒரு படத்தில்,
வயதாலே
மூத்தவள் நடுவில் நிற்க,
கடைக்குட்டிக்கு முதல் அல்ல,
அதற்கும் முதல் வலப்புறமும்,
இதற்கும் முதல் இடதுபுறமும் ,
நிற்க ,

அது ராஜாவுக்கு மிக
ரோஜாத் தெரிய,
எனக்கும் தெரிந்ததாம்,
விடை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Sep-21, 8:39 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kavithaich saavi
பார்வை : 61

மேலே