🧘‍♀️பரவசம்🤓

புது புது
சிந்தனையும்
அர்த்தத்தையும்
நினைவையும்
கொடுத்து பரவசம்
அடைய செய்கிறான் - ஒவ்வொரு
புது புது நிமிடமும்.....!!!🤗

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (13-Sep-21, 10:29 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 128

மேலே