வாள்விழியால் வெட்டுகிறாய்

வாள்விழியால்
வெட்டுகிறாய் நெஞ்சை
வான் நிலவாய் சிரித்து
புன்னகையால் ஒத்தடம் செய்கிறாய்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-21, 10:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே