💋அவன் இதழ் முத்தத்தில்😘
பூக்களின் இதழைப் போல்🌷
அவன் இதழ் இருக்க அதில் உள்ள
தேனை வண்டு பருகுவதைப் போல்
அவன் இதழை பருகினேன்....!!!💋
ஒவ்வொரு துளியாய் ருசித்து💦
கடலினுள் மூழ்கினேன்
முழு முத்தத்தில்.....!!!💋😘
போதையில் தல்லாடுவதைப் போல்
சுய நினைவை இழந்து
தவிக்கும் வேலையில்
அலை அடிப்பது போல் - அவன்
மூச்சுக்காற்றடிக்க கடற்கரை
வந்து சேர்ந்தேன்.....!!!