உரு

ஈன்றெடுத்தாள்
பெற்றெடுத்தாள்
பிரசவித்தாள்
பிறப்பித்தாள்
அனைத்துக்கும் ஒரே உருவம்
அம்மா

எழுதியவர் : (17-Sep-21, 6:15 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : uru
பார்வை : 43

மேலே