அனுபவம்

பிரிவின் வலி
இடைவெளி அறியும்
வறட்சியின் வலி
வேர் அறியும்
பிரசவ வலி
பிறப்பு அறியும்
வலியின் வலி
அனுபவம் அறியும்

எழுதியவர் : (17-Sep-21, 7:11 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : anupavam
பார்வை : 42

மேலே