பொறாமையில்
மழைத்துளி உன்🌧️
மேனியில் விழுந்து சிதறி🧍♀️💧
அருவியாய் ஓடுதடி 🏞️⛲
அதில் உன்
கண்ணீரின் துளிகள்💧😢
கலக்குதடி
உன் வேர்வை துளிகளை😓
பார்கவே வெக்கை🌞
உதயமாகுதடி
உன் உமிழ்நீரின் அமிர்தத்தால்🤤
நீ உண்ட உணவை🥘
ருசித்து எறும்புகள்🐜
உண்ணுதடி
இதை பார்த்த பொறாமையில்
வானம் பனித்🧊🏔️
துளியாய் தூவுதடி