கைபிடித்து…

கடந்து போனது
காலங்கள்
தான்….. உன்
நினைவுகள் அல்ல…..
அழியாத
நினைவுகளால்…..
வலியால்
வாழுகிறேன்…..
நீ
தந்த
அன்பு….நீங்கிப்போக
முடியாம
ஏங்கித்
தவிக்குதடி…..!

வார்த்தைகள்
வந்து
வரியாக்கும்
நேரம் கூட
வாழ்க்கையின்
வேகத்தில்
சருகாகிப்
போகுதடி…..!!

அழகு
விழிகள்
காணாமல்
அழுத என்
விழிகள்….ஆறுதல்
வரிகள்
தேடுதடி…..!!

எழுதியவர் : thampu (26-Sep-21, 8:34 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 362

மேலே