பூட்டி வைத்த மலர்

பூட்டி வைத்த மலர்.

இளமை வந்த
வயதினிலே,
பார்த்து பார்த்து
அறுத்த மலர்.

பக்குவமாய் நான்
அதனை,
மனதினில் பூட்டி
வைத்தேன்.

வாடவில்லை அந்த
மலர்,
வாடாத மலராக,
மனைவி எனப்
பெயர் மாறி,
வெளி வந்தது,

அந்த மலர்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Sep-21, 1:28 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 180

மேலே