நீட்டும் செருப்பும்

நெரிசை வெண்பா


சட்டுபுட் டுன்னாறு லட்சரூ பாநோட்டை
நெட்டாக் கொடுத்து செருப்புவாங்கு -- பட்டுன்னு
நீட்டு படிக்காநீ பாசாவாய் விற்பனையும்
சேட்டுராஜஸ் தானில்போய் கேளு

புளூ டூத் செருப்பு ஒன்றை ராஜஸ்தான் பயலுவ கண்டு பிடிச்சு விக்கரானுங்க
அதன் விலை ஆறுலட்ச ரூபாயாம். காலில் மாட்டிக்கொண்டால் பட்டாணி மைக்ரோ
போனில் விடைகள் கிடைக்குமாம். இதை சமீபத்தில் அரசாங்கம் கண்டுபிடித்து
யார்யார் வாங்கி யுள்ளார்கள் என்று தேடிவருகிறார்களாம்

.......

எழுதியவர் : பழனி ராஜன் (27-Sep-21, 8:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே