கல் மனமோ

கற்சிலையில் கடவுள்
இருப்பதை நம்பும் நீ

உன் உள்ளத்தில்
நான் இருப்பதை
ஏன் நம்பவில்லை...!!

உன் மனம் என்ன
கல் மனமோ...???
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Sep-21, 4:26 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kal manamo
பார்வை : 132

மேலே