மீன் விழியாள்
உன்னை அன்புடன்
எல்லோரும்
மீன் விழியாள் என்று
அழைத்தார்கள்...!!
உன் கட்டழகு
கண்ணின் மீது
பிறரின் கண் திருஷ்டி
பட்டுவிட்டதால் தான்
உன் கண்களில்
எப்போதும்
கண்ணீரோ....??
--கோவை சுபா
உன்னை அன்புடன்
எல்லோரும்
மீன் விழியாள் என்று
அழைத்தார்கள்...!!
உன் கட்டழகு
கண்ணின் மீது
பிறரின் கண் திருஷ்டி
பட்டுவிட்டதால் தான்
உன் கண்களில்
எப்போதும்
கண்ணீரோ....??
--கோவை சுபா