உலக இதய தின வாழ்த்துக்கள்

உலகில் வாழும் மனிதர்கள் உயிர் வாழ
முக்கியமான இதயத்தை தங்கள் உயிருக்கு
பயந்து உயிர் வாழ பேணி பாதுகாக்கின்றனர்.
ஆனால் உலகின் பிரசெயல்பாடுகளில் இதயமற்ற
மனிதர்களாக உள்ளனர் இந்த நிலை மாறவேண்டும்
மனிதர்கள் மனிதநேயத்தோடு வாழ தொடங்க வேண்டும்.
அப்பொழுதுதான் இந்த உலகம் அழிவிலிருந்து மீண்டுவரும் .
அனைவருக்கும் எனது உலக இதய தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (29-Sep-21, 3:15 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 41

மேலே