காதல் தோழி

நட்பு என்னும் சொல்லு உள்ளே

சென்று பார்த்தேன்

தாய் பாசம் தந்தை பாசம் இரண்டும்

இங்கே கண்டேன்

எந்த பிரச்சனை என்றாலும்

உதவுவது

நண்பன் என புரிந்து கொண்டேன்

எத்தனை சொந்தம் இருந்தாலும்

நட்பு என்ற சொந்தம் ஆயுள் வரை

தொடரும்

மனம் வாடும் போது நம்பிக்கை

தருவது நண்பன் தான்

உன்னை போல் நண்பன் கிடைக்கா

என்ன தவம் செய்தேன் என

தெரியவில்லை

நாம் நட்பு என்றென்றும்

புனிதமானவை

எழுதியவர் : தாரா (30-Sep-21, 5:38 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal thozhi
பார்வை : 381

மேலே