நட்பு

வரம்புக்கோட்டை மீறினால் எல்லையில் தொல்லை
வரம்பை மீறினால் குடும்பத்தில் தொல்லை
வரம்பில்லா ஒரே உறவு உலகில் உண்டென்றால்
அது என்றும் நட்பு ஒன்றே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Sep-21, 8:37 pm)
Tanglish : natpu
பார்வை : 350

மேலே