🥰இரசிகன் அவன்🥰
முடிவே தெரியாமல்
பேசும் போதும்........!!!❤️
சில்லறையாக கலகலவென
சிரிக்கும்போதும்.........!!!❤️
பற்பல
சிந்தனையின் போதும்.........!!!❤️
பலவகையான
கவலையின் போதும்........!!!❤️
வலியினால் வரும்
கண்ணீரின் போதும்.........!!!❤️
நினைவினால் வரும்
கனவின் போதும்.........!!!❤️
அவனை வேண்டுமென
முறைக்கும் போதும்..........!!!❤️
சில சில சண்டைகளில்
முணுங்கும் போதும்..........!!!❤️
குறும்புத்தனமான
விளையாட்டின் போதும்..........!!!❤️
செல்ல செல்ல
சண்டையின் போதும்.........!!!❤️
சில நேரத்தில்
கொஞ்சலின் போதும்..........!!!❤️
என் அழகான அன்பை
வெளிப்படுத்தும் போதும்..........!!!❤️
அற்புதமான காதலை
உணர்த்தும் போதும்..........!!!❤️
என்னை முழுவதுமாக இரசிப்பவன்
என் இரசிகன் அவன் மட்டுமே......!!!😍