உணரு

பகலினிலே வருகின்ற கனவு
பசிபோக்கத் தருவதில்லை உணவு
அகலாதுள கொடுஞ்சோம்பலை
அழித்தேவிட முயல்வாயெனில்
சிகரம்உன் காலடியில் உணரு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Sep-21, 1:30 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 112

மேலே