அன்பிற்கு அகமே இடம்

அணைந்திடா அகல்விளக்கே
இரவிற்கு துணையடா..

உருவமில்லா அன்பின்மீதே
அகத்திற்கு ஆர்வமடா..

பயம் போக்கு', 'நாணம் நீக்கு'
இது மாற்றங்கள் கொடுக்கும் புது கோளங்கள்...

எழுதியவர் : BARATHRAJ M (30-Sep-21, 7:21 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 264

மேலே