மாளாதகாதல்

இரத்தம்கொடுத்தார்கள்
காதலர்கள்
உயிர்பெற்றதுகாதல்
ஜாதியும்மதமும்சண்டைபோட்டது
சமூகம்தீர்த்துகட்டியது

எழுதியவர் : பபூதா (30-Sep-21, 7:44 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 65

மேலே