ஜனனம்
மலரின் ஜனனம்
மணப்பதற்கே...
மழையின் ஜனனம்
மண்ணை சேர்வதற்கே...
அலையின் ஜனனம்
கரையை அடைவதற்கே...
காற்றின் ஜனனம்
தென்றலாய் வீசுவதற்கே...
உந்தன் ஜனனம்
வாழ்வதற்கே...
வாழ்ந்து சாதிப்பதற்கே...!

