"கல்லறையாகும் கர்பப்பை"
ஆசை கதவுகள் திறந்தது...
புது உணர்வுமது பிறந்தது...
உலகை மனம் மறந்தது...
மூளை அறிவை இழந்தது....
மங்கையுள் மிருகம் புகுந்தது...
இருவுடல் ஒன்றாக பிணைந்தது...
கற்பை இழந்தால் கன்னி ஒருத்தி...
நாட்கள் சில கடந்தது...
என்ன நினைத்தாளோ பாவி...
கற்புக்கரசிகள் போற்றும்
கர்பப்பையை கல்லறையாக்கினாள்....
அழுது பிறக்க வேண்டிய
குழந்தை அடக்கமானது....!