மரக் கன்று
பத்து பதினைந்து
பரம்பரைக்குப் பின்னாலும்
எனது ஏதாவது ஒரு
பேரனோ பேத்தியோ
ஊஞ்சல் கட்டி விளையாட....
மரக் கன்று நடுகிறேன்....!
மகிழ்ந்து அவர்கள் வாழட்டும்...!
பத்து பதினைந்து
பரம்பரைக்குப் பின்னாலும்
எனது ஏதாவது ஒரு
பேரனோ பேத்தியோ
ஊஞ்சல் கட்டி விளையாட....
மரக் கன்று நடுகிறேன்....!
மகிழ்ந்து அவர்கள் வாழட்டும்...!