காமம்

என் கழுத்து நரம்பை
கச்சிதமாக கவ்வ தெரிந்தவன்
அவன் ஒருவனே

என் உணர்வை மதிக்க தெரிந்தவன்

என் உணர்ச்சியை அடக்க தெரிந்தவன்

என்னவனான காதலனோ கணவனோ

என்னை ஆள தெரிந்தவன் நீ ஒருவனாடா உயிரே

எழுதியவர் : (8-Oct-21, 12:59 pm)
Tanglish : kamam
பார்வை : 64

மேலே