எழுச்சி ( அ) முயற்சி
உன்னில் எழுச்சியோ முயற்சியோ
இல்லாத போது
எட்டு திசையில் எந்த முனையில்
இருந்து கிளம்பினாலும்
தோல்வியை தான் தழுவ வேண்டும் இருக்கும்
வீரனே ( அல்லது) வீரகன்னியே
நங்கு சிந்தியங்கள்
வெற்றியோ தோல்வியோ
மனதை ஒருநிலை படுத்தி ஏற்றுக் கொள்