மண்ணின் மைந்தன்

மேகம் விடுத்து
காற்றை துளைத்து
மண்ணை முத்தமிடும்
மழை துளியே......

உன் ஒரு துளிக்காக
தவம் கிடக்கிறான்
மண்ணின் மைந்தன்
அவன் உயிர் நீர்
வற்றுவது தெரியாமலே - அவனுக்கு
பதில் உண்டா உன்னிடம்....

எழுதியவர் : புவனேஸ்வரி (19-Oct-21, 11:06 am)
சேர்த்தது : புவி
Tanglish : mannin mainthan
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே