இரு துருவங்களாக நாங்கள்

பவுர்ணமியாக நீ

அமாவாசையாக நான்

ஒருவர் வந்தால் மற்றொருவர்
காணாமல் போகிறோம்

காதல் கொண்டாலும்

இரு துருவங்களாக நாம்

எழுதியவர் : (20-Oct-21, 7:45 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 75

மேலே