நிலா

நிலவாக நீ இருக்க
வளர்வதும் தேய்வதுமாக
என் வாழ்க்கை இருக்கிறது
நிலா பெண்ணே

எழுதியவர் : (20-Oct-21, 1:52 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : nila
பார்வை : 94

மேலே