உறவுகள்

பெண்களுக்கு பல
பரிமானங்கள்

அக்கா,அத்தை,மாமி,மாமியார்
என பல

ஆனால்

ஆண்களுக்கு ஒரே
பரிமானங்கள்

<<மாமா>>

ஆண்கள் ஒரு விசயத்தில்
முடிவு எடுத்தால் அவ்வளவு
எளிதில் பின் வாங்குவது இல்லை

எழுதியவர் : (21-Oct-21, 10:12 am)
Tanglish : uravukal
பார்வை : 66

மேலே