நிலா பெண்ணே

உன்னை கானும் போதெல்லாம்
மனம் ஏன் தள்ளாடுது

கார் இருளை கூட வெளிச்சமாக
மாற்றும் வண்ண நிலவே

அமாவாசையில் கூட உன்னை காண நிலா பெண்ணை விட்டு சென்றாயா

என் வாழ்வுக்கு ஒளியை உருவாக்கும் அந்த நிலா
இந்த பெண்ணோ

எழுதியவர் : (20-Oct-21, 3:11 pm)
Tanglish : nila penne
பார்வை : 58

மேலே