கோவம்
ஆண்களின் கோவத்தை
பெண்கள் தங்களின்
கண்ணீரால் காணாமல்
செய்து விடுவார்கள் ...!!
பெண்களின் கோவத்தை
ஆண்கள் கட்டி அணைத்து
காணாமல் செய்து விடுவார்கள் ..!!
கோவத்தை கட்டுப்படுத்தும்
சூட்சமம் புரிந்து கொண்டால்
வாழ்க்கையை வென்று
வாகை சூடி விடலாம் ...!!
--கோவை சுபா