விளக்கம் புரிந்து விளக்குவன் ஆசான்
கலித்துறை
விளக்கம். அறியக். கேளானும். நடத்தி விளக்கிடானே
விளக்கம் அறியக். எதையுங்கற் றவனும் விளக்குவனாம்
களத்தில். இறங்க ஐயமிலா. தொடர்ந்து. பயிற்சிவேண்டும்
விளக்கம் எதிலும். பெறாநீயும் இறுமாந் திறங்கிடாதே
விளங்கிடப் படிக்காதவன் எப்படி மற்றவர்க்கு வ்ளக்குவான்
விளங்கிப் படித்தவன் சபையில் தைரியமாய் பேசி விலக்குவன்
படிப்பினும் பயிற்சி வேண்டும் ஆழம் தெரியாது காலை விடாதே