காதல் நீயே💘 👸

காதல் அழகியே

என் அன்பு மனைவியாக வருபவளே

மனத்தில் நான் வாழ இடம்

தந்தவளே

நீ வரும் நாள் என் வாழ்வின்

திருநாள்ளாக மாற்றியாவளே

கண்களில் ஒரு துளி நீரையும் நீ

சிந்த நான் விடமாட்டேன்

ஆனந்தமாய் நீ இருக்க என்

இதயவிட்டில் உன்னை

குடிவைப்பேன்

இன்னொரு ஜென்மம் உன்னை நான்

சுமக்க வரம் கேட்பேன்

தூக்கத்திலும் உன்னையே

காதலிப்பேன்

உன்னை தேடு நேரம் சுகமானவை

உன் சுற்றும் விழி பார்வை மிக

அழகானவை

எழுதியவர் : தாரா (22-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 258

மேலே