♡பாலைவனத்தில் சமுத்திரம்♡

☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆☆•☆•☆•☆•☆•☆

மடல் பூத்த மலரின் மேல்
பெரும் புயலுக்கு பின்
மூடுபனி நிழலில் தப்பித்து விழும் ஒற்றை கதிரை போல சில நினைவுகள்....🎭

அந்த நொடி வறண்ட இரு பாலைவனமும் சமுத்திரம் ஆகிறது...!👣

--- ♡ லாவ்

எழுதியவர் : (26-Oct-21, 10:10 pm)
சேர்த்தது : லாவ்
பார்வை : 532

மேலே