காருண்யவாதி
இறைவன்
காருண்யவாதி தான்
நீ சாய ஒரு சுவரையேனும்
விட்டு வைத்திருக்கிறானே…!
நர்த்தனி
இறைவன்
காருண்யவாதி தான்
நீ சாய ஒரு சுவரையேனும்
விட்டு வைத்திருக்கிறானே…!
நர்த்தனி