முகங்கள்
முகங்கள்.
காலையில் பார்ப்பேன்
அவள் முகம்,
தோட்டத்தில் எந்த மலர்
அந்த முகம்?
மாலையில் பார்ப்பேன்
அவள் முகம்,
வாடாமல் மலர்ந்திருக்கும்
அந்த முகம்!
இரவில் கேட்பேன்
இன்னிசை,
அவள் பெருமூச்சே
அந்த இன்னிசை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.