செழிப்பின் இலக்கணம் அவன்

வாடிய
பயிரைக்
கண்ட போதெல்லாம்
‌‌‌‌‌ வாடினார்
வள்ளலார்
ஆனால்
அந்த வாடிய
பயிரே
உன்னைக் கண்டு
பசுமையாய்
செழித்திட
‌‌‌ அதைக் கண்டு
நானும்
ரசித்தேனடா...

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (2-Nov-21, 10:23 am)
சேர்த்தது : பவித்ராகனகராஜ்
பார்வை : 76

மேலே