தீபாவளி
04-நவ-௨௦௨௧
தீபாவளி...
தீபங்களின் ஒளியில்...
புத்தாடைகளின் புதுப்பொலிவில்..
பரிமாறிக் கொள்ளும்
மகிழ்ச்சி வாழ்த்துகளில்
பலகாரங்களின் சுவைகளில்
பட்டாசுகளின் ஒளி ஒலிகளில்
பூக்களின் வாசத்தில்... இன்று
பூமி புதிதாகத் தோன்றும்...
சாமி நமதாகத் தெரியும்...
மனங்கள் தம்மை இன்னும்
புதுப்பித்துக் கொள்வதில்
யுகங்களும் சக்தி பெறட்டும்...
வளங்கள் என்றும் பெருகட்டும்...
அனைவருக்கும்... இனிய
தீபாவளி வாழ்த்துகள்...
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🌹🙏👍😃🎂💐🌹