மழை

ஆரம்பம் சிறு துளிகள் தான்
தொடர்ந்தால் பெருவெள்ளம்
மழை இறுதி விளைவு முடிவே
இல்லாது நீளும் அழிவுதான்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (9-Nov-21, 11:12 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : mazhai
பார்வை : 161

மேலே