மழை

தேவையான நேரத்தில் பொழியாமல்
தேவையற்ற நேரத்தில் எதிர்பாராமல்
காரணமே தெரியாமல் பொழியும்
இந்த மழைக்கு என்ன பூமி மீதும்
மக்கள் மீதும் அக்கறையா இல்லை கோபமா?

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (9-Nov-21, 11:11 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : mazhai
பார்வை : 87

மேலே