நான்

உன் அன்பின்
வடிகட்டியில்
எஞ்சிய துகள்களே
‘நான்’

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (9-Nov-21, 11:49 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 182

மேலே