ஆசாரியன் அல்லது குரு யார்

வெறும் கற்பாறையுடன் பேசவும் செய்வான் சிற்பி
தட்டி தட்டி கற்பாறையாய் எழில்பொங்கும்
ஆரணங்காய் மாற்றி நம்மை திகைக்கவைப்பான்
ஆச்சாரியனும் அப்படித்தான் ஒன்றும் அறியா
மூடனைப்போல் தன்னை வந்தடையும் சீடனை
படிப்படியாய் உயர்த்திடுவான் புகழின் உச்சிக்கே
அவனை ஏற்றிடவும் செய்வான் அவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Nov-21, 2:52 pm)
பார்வை : 72

மேலே