மலர்

அவள் இருந்தால் அங்கு வசம் இருக்கும்
அவள் இருந்தால் அங்கு அழகு இருக்கும்
அவள் இருந்தால் அங்கு இனிமை இருக்கும்
அவள் இருந்தால் அங்கு மென்மை இருக்கும்
ஒ அவள் மலரல்லவா

எழுதியவர் : (30-Sep-11, 8:26 am)
சேர்த்தது : manoharan
Tanglish : malar
பார்வை : 266

மேலே