உன் சிணுங்கள்

என்னவளே !
இரண்டாயிரம் மைல்கள் தொலைவில் நீ இருந்தாலும்
உன் சினுங்களை நான் கேட்கிறேன்
என் கைபேசியில் நீ என்னை அழைக்கும் போது !..

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (30-Sep-11, 12:58 pm)
பார்வை : 864

மேலே