காலை பொழுது

காலைத்தென்றல்
அசைந்து வீச

சாலை ஓரம்
குயில்கள் பாட

ரோஜா மலர்கள்
ஆடி மகிழ

மலை துளி
மண்ணை முத்தமிட
இனிவரும் காலை பொழுது
இனிதாய் அமையட்டும்

எழுதியவர் : K .Mohamed Kaatheer (30-Sep-11, 9:37 am)
பார்வை : 1939

மேலே