தேனின் வாசம்

நீ பேசும் போது
என் செல் போனில்
பட்டம் பூச்சிகள்
வட்டம் இடுகிறது...
தேனின் வாசம் நீ
பேசும் பேச்சில்...!

எழுதியவர் : (29-Sep-11, 6:10 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 472

மேலே