தீப்பெட்டி போன்

இரு ஜன்னலில் நம்
இருவர் முகம் தெரிய
தீப்பெட்டியில் கயிறுகட்டி
டெலிபோன் போல் பேசியது
செல் போனில் இல்லையடி என்
சித்திரப் பெண்ணே...! அன்று உன்
சிரிப்பை நேரில் நான் ரசித்தேனே..- என்
செவ்விதழ் மலர்ந்த தேவதையே...!

எழுதியவர் : (29-Sep-11, 8:42 am)
பார்வை : 480

மேலே