அவள் பார்வை

கூறிய வேலின் கூர்மையும் மழுங்கியதோ
இவள் கண்ணின் கூர்மைப் பட்டு
வேலின் கூர்மை எய்திட இதயம் பிளக்கும்
கூறிய இவள் பார்வையோ இதயத்தில்
தைத்து காதல் சேர்க்கும் வளரும்
என்னே இவள் கூறிய பார்வை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Nov-21, 2:28 pm)
Tanglish : aval parvai
பார்வை : 219

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே